பாஜக வேட்பாளருக்கு கள்ள ஓட்டு போட்ட இளைஞர் கைது!!


கள்ள ஓட்டு போட்டவர் கைது! புதுச்சேரி தேர்தலில் மண்ணாடிப்பட்டு தொகுதி வாக்குச்சாவடி மையத்தில், பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக கள்ள ஓட்டு போட்ட விழுப்புரத்தைச் சேர்ந்த பிரசாத் (31) கைது. தனது நண்பர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் திருக்கனூர் வந்து, பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக கள்ள ஓட்டு போட்டதாக போலீஸிடம் வாக்குமூலம்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!