தவெக ஆதவ் கார் ஏறி காவலர் கால் எலும்பு முறிந்தது!!


திருச்சியில் தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனாவின் கார் ஏறி இறங்கியதில் காவலரின் கால் எலும்பு முறிந்தது.கால் எலும்பு முறிந்ததால் வலியால் கதறி துடித்த காவலரை தவெக தொண்டர்கள் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!