மகளிர் இட ஒதுக்கீடு மசோதா லோக்சபாவில் தோல்வி!!
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா லோக்சபாவில் தோல்வி!
ஓட்டெடுப்பு விவரம்:
மசோதாவுக்கு ஆதரவு - 278
மசோதாவுக்கு எதிர்ப்பு - 211
மசோதா தோல்வி ஏன்?
மக்களவை தொகுதி மறுவரையறையுடன் கூடிய மகளிர் இட ஒதுக்கீடு (33%) மசோதா தோல்வி. அரசமைப்பு சட்டத்தின் 131இல் திருத்தம் மேற்கொள்ளும் மசோதா.
மசோதா நிறைவேற பதிவான 489 வாக்குகளில், 3இல் 2 பங்கான 326 வாக்குகள் தேவை எனும் நிலையில் 278 பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்தனர். இதனால் மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா தோல்வியடைந்ததது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக