தமிழ்நாட்டில் கரூர் தொகுதியில் அதிகளவில் வேட்பாளர்கள் போட்டி!!

2026 தமிழ்நாடு பேரவைத் தேர்தலில் அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 79 வேட்பாளர்கள் போட்டி; 83 வேட்பாளர்களில் 4 பேர் வாபஸ் பெற்றனர்.

அதற்கடுத்த இடங்களில் பெரம்பூர் 47, கோவை தெற்கு 44, கொளத்தூர் 43, பரமத்தி வேலூர் 43, ஆர்.கே.நகர் 40 பேர் போட்டி.


தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!