வாக்கு எண்ணும் மையத்தில் ஜனநாயகன் படம்!!


சென்னையில் வாக்கு எண்ணும் மையத்தின் கட்டுப்பாட்டு அறையில் ஜனநாயகன் படம் பார்க்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்ட சென்னை மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் கைது - 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கோட்டூர்புரம் போலீசார் விசாரணை. 

தென்மண்டல செய்தியாளர் சின்னதம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!