அரக்கோணம் சட்டமன்ற தொகுதி விசிக வேட்பாளர் அறிமுக கூட்டம்!!


ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் சட்டமன்ற தொகுதி திமுக கூட்டணி விசிக வேட்பாளராக வழக்கறிஞர். எழில் கரோலின் நிறுத்தப்பட்டுள்ளார். இவர் கடந்த நாட்களில் முக்கிய பிரமுகர்கள் பலரை நேரடியாக சந்தித்து பானை சின்னத்திற்கு ஆதரவு திரட்டி வந்தார். இந்த நிலையில் இன்று அரக்கோணம் சட்டமன்ற தொகுதி அனைத்து கட்சி நிர்வாகிகள் மத்தியிலான அறிமுக கூட்டம் நடைபெற்றது.

 இந்த கூட்டத்திற்கு திமுக மாவட்ட செயலாளரும் கைத்தறி துணி நூல் துறை அமைச்சர்.ஆர். காந்தி தலைமை தாங்கி நடத்தினார். தொகுதி தேர்தல் பொறுப்பாளர்கள். பார்வேந்தன் சூர்யா வெற்றி கொண்டான்  அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர். ஜெகத்ரட்சகன் ஆகியோர்முன்னிலை வகித்து பேசினார்கள். மேலும் திமுக தரப்பில் ஒன்றிய செயலாளர்கள். நெமிலி எஸ். ஜி. சி. பெருமாள்,பெ. வடிவேலு அரக்கோணம் தமிழ்மணி, பசுபதி, ராமலிங்கம் நகர செயலாளர், ஜோதி ஒன்றிய துணை செயலாளர். டில்லி பாபு, மோசூர் துளசிராமன் அரக்கோணம் நகர அவை தலைவர். துரை சீனிவாசன் கவுன்சிலர்கள். நந்தாதேவி, சி. என். அன்பு செந்தில்குமார் கீழ்குப்பம் எம்.ஆறுமுகம் தொண்டரணி சிவா மற்றும் வெங்கடேசன் நிலவு பாபு மாவட்ட பிரதிநிதி ஆர். கே. லிங்கம் டாக்டர். கிருஷ்ணமூர்த்தி  ஆகியோரும் விடுதலை சிறுத்தை கட்சி மண்டல பொறுப்பாளர் வழக்கறிஞர். தமிழ்மாறன் மாவட்ட செயலாளர். சந்துரு முன்னாள் மாவட்ட செயலாளர். கௌதம் ஒன்றிய செயலாளர். நரேஷ் ஒன்றிய துணை செயலாளர். அருண் பிரதர்ஸ் ஆர். என். குணா ஆகியோரும் மதிமுக தரப்பில் உதயகுமார், வழக்கறிஞர். அரிதாஸ்  தேமுதிக தரப்பில் மாவட்ட செயலாளர். மனோகர் ஒன்றிய செயலாளர். ஜானகிராமன் நகர செயலாளர். சுமன் ஆகியோரும் காங்கிரஸ் தரப்பில் மாவட்ட தலைவர். நரேஷ் எட்வின் மோசூர் ராஜேஷ் ஆகியோரும் கம்யூனிஸ்ட் தரப்பில் டைபி சீனிவாசன், சிட்டிபாபு, ஞாணமுருகன் உட்பட  அனைத்துக் கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் தாய்மார்களும் கலந்து கொண்டனர். 

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!