தேவதானப்பட்டியில் நடந்த சக்தி கரகம் எடுக்கும் நிகழ்ச்சி!!
தேனி மாவட்டம், தேவதானப்பட்டியில் அமைஅந்துள்ள ஸ்ரீ ரணகாளியம்மன் திருக்கோவில் உற்சவ திருவிழாவை முன்னிட்டு சக்தி கரகம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அலங்கரிக்க சக்தி கரகத்தை முக்கிய வீதிகளில் ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
தேனி மாவட்ட புகைப்பட கலைஞர் விஜய்

கருத்துகள்
கருத்துரையிடுக