ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக கழக வேட்பாளர். A லோகிராஜன் அவர்களை தேர்தல் பரப்புரையில் மலர் தூவி வரவேற்ற பொதுமக்கள்!!
தேனி மாவட்டம்,அஇஅதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி அதிமுக கழக வேட்பாளர்.A_லோகிராஜன் அவர்களுக்கு வெற்றியின் சின்னமாம் இரட்டை இலைக்கு வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்யுமாறு ஆண்டிபட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர்.
இந்த நிகழ்வில் வேட்பாளருக்கு பொதுமக்கள் மலர் தூய்மை வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து அம்மா அவர்களின் நல்லாட்சி மலர,எடப்பாடி அவர்களின் மக்களாட்சி மலர, வாக்களிப்பீர் இரட்டை இலைக்கே! முற்றுப்புள்ளி வைப்போம் விடியா திமுக அரசிற்கு என்று ஆண்டிபட்டி சுற்று வட்டார பகுதிகளில் A. லோகிராஜன் பிரச்சாரம். இதில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
ஆண்டிப்பட்டி செய்தியாளர் தனலட்சுமி.




கருத்துகள்
கருத்துரையிடுக