தக்கோலத்தில் அதிமுக வேட்பாளர் நிர்வாகிகளுடன் வாக்கு சேகரித்தார்!!


ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே தக்கோலம் பேரூராட்சி உள்ளது அதிமுகவின் கோட்டையாக உள்ள இந்தப் பேரூராட்சியின் அனைத்து வார்டுகளில் உள்ள வீதிகளில் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து திறந்த வாகனத்தில் அதிமுக வேட்பாளர் சு.ரவி எம்எல்ஏ தீவிர வாக்குகள் சேகரித்தார் முன்னதாக அங்குள்ள பயன்டி அம்மன் ஆலயத்தில் வேட்பாளர் ரவி சிறப்பு வழிபாடு செய்தார் பின்னர் நகர செயலாளர் சுகுமார் ஏற்பாட்டில் வாக்கு சேகரிப்பு பயணத்தை  தொடங்கினார் இதில் பாமக மாநில இளைஞர் அணி துணைத் தலைவர் பிரபு நெமிலி ஒன்றிய செயலாளர் அருணாபதி மாவட்ட நிர்வாகி நரேஷ் நெமிலி ஒன்றிய விவசாய அணி செயலாளர் ஸ்ரீதர் அம முக தொகுதி  பொறுப்பாளர் மனோகரன் தக்கோலம் அவைத் தலைவர் வெங்கடேசன் பொருளாளர் சீனிவாசன் துணை செயலாளர் வழக்கறிஞர் சுதாகர் மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் முருகவேல் வார்டு கவுன்சிலர்கள் மாலதி வெங்கடேசன் லீலா செல்வம் அம்சா பச்சையப்பன் லாவண்யா சுகுமார் வட்ட செயலாளர்கள் கதிர்வேல் ஜெகன் பூபாலன் குமார் உட்பட கூட்டணி  பாரதிய ஜனதா கட்சி பிரகாஷ் பாட்டாளி மக்கள் கட்சி  முத்து தனலட்சுமி மணிகண்டன் புரட்சி பாரதம் கட்சி பார்த்திபன் தமிழக பகுஜன் சமாஜ் கட்சி விக்கி உள்ளிட்ட திரளானவர்களும் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர். 

அரக்கோணம் செய்தியாளர் ரவி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!