தேனி மாவட்டம்: கம்பம் நகரில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இருவர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழப்பு; மேலும் ஒருவர் படுகாயம்!!
தேனி: கம்பம் பகுதியில் அமைந்துள்ள பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழப்பு; மேலும் ஒருவர் படுகாயம். வெடி விபத்தைத் தொடர்ந்து பட்டாசு ஆலையில் தீயணைப்பு துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக