வாஷிங்டன் டிசி மேயர் போட்டியில் தேனியை சேர்ந்த தமிழ் பெண்!!
அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டிசி மேயர் தேர்தலில் தேனியைச் சேர்ந்த ரினி சம்பத் (31 வயது) போட்டி!
ரினி சம்பத் 7 வயதில் அமெரிக்காவில் குடிபெயர்ந்தார். கடந்த 10 ஆண்டுகளாக வாஷிங்டன் டிசி-யில் வசித்து வருகிறார்.
ஜூன் 16 ஆம் தேதி நடைபெறும் தகுதித் தேர்தலில் வெற்றி பெற்றால், நவம்பர் மாதத்தில் நடைபெறும் மேயர் தேர்தலில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெறுவார்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக