கூடுதலாக சர்க்கிள் ரயில் இயக்க வேண்டும்!அரக்கோணம் ரயில் பயணி சங்கம் தீர்மானம்!!

ராணிப்பேட்டைமாவட்டம்,அரக்கோணத்தில் ரயில் பயணிகள் சங்கம் செயற்குழு கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு பயணிகள் சங்கம் தலைவர் நைனா மாசிலாமணி தலைமை தாங்கி பேசினார் பொதுச் செயலாளர் தியாகராஜன் முன்னிலை வகித்து அறிக்கை வாசித்தார் கூட்டத்தில் துணைத் தலைவர்கள் ஷா நவாஸ் 

ஆர் வெங்கட்டரமணன் டைபி சீனிவாசன் முனைவர் கலைநேசன் நோஸ்குமார் மற்றும் துணை பொது செயலாளர்கள் எஸ்வந்த் ராவ் துரை ராஜேந்திரன் சிவக்குமார் ஆகியோருடன் மகளிரணி டாக்டர் நவநீதம் அன்பு செங்கோ அரசி உமா ராஜேந்திரன் உட்பட மோசூர் ராஜேஷ் சசிகுமார் சரவணன் முனீ பிரசாத் நரசிம்மன் அருள்தாஸ் உள்ளிட்ட திரளானவர்கள் கலந்து கொண்டனர் இரண்டு சேவைகளுடன் தொடங்கிய  சர்க்கிள் ரயிலை கூடுதலாக இயக்க வேண்டும் அனைத்து விரைவு ரயில்கள் அரக்கோணத்தில் நின்று செல்ல வேண்டும் இரைட்டை கண் பாலம் அகற்றி மேம்பாலம் கட்டித் தர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றினார் பொருளாளர் ஏகாம்பரம் அனைவருக்கும் நன்றி கூறினார்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!