இந்திய தொழிலாளர் பேரவை கட்சி சார்பில் அதிமுகவுக்கு பிரச்சாரம்!!


அனைத்திந்திய தொழிலாளர் கட்சி மற்றும் இந்திய தொழிலாளர் பேரவை சார்பில் தேசிய அவைத்தலைவர் நேதாஜி நடேச கவுண்டர், தேசிய தலைவர், சிவக்குமார் மாநில பொதுச் செயலாளர் பொங்காளியார் ஆகியோரது வழிகாட்டுதலின் பேரில் ராணிப்பேட்டை மேற்கு மாவட்டம் அதிமுக சார்பில் அதிமுக மாவட்ட செயலாளர் எஸ் எம் சுகுமார் வேட்பாளராக போட்டியிடுகிறார் அவருக்கு ஆற்காடு சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தில்  இந்திய தொழிலாளர் கட்சியைச் சார்ந்த மேற்கு மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, மேற்கு மாவட்ட தலைவர் சஞ்சீவிராயன் பொருளாளர் ரவி மேற்கு மாவட்ட இளைஞர் அணி தலைவர் சின்னப்பன் மற்றும் சங்க உறுப்பினர்கள் கூட்டணி கட்சி அதிமுக வேட்பாளர் எஸ் எம் சுகுமாருக்கு தேர்தலில் ஆட்டோக்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவக்குமார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!