ஏசி வாங்கி தரக்கோரி கணவரிடம் ஏற்பட்ட தகராறில் தூக்கிட்டு தற்கொலை செய்த மனைவியின் செயலால் சோகம்!!
திருவள்ளூர்: ஏசி வாங்கி தரக்கோரி கணவரிடம் ஏற்பட்ட தகராறில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட மனைவியின் செயலால் சோகம், அப்பெண்ணின் பெற்றோர்கள் தனது மகள் வரதட்சனை கொடுமையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக புகார் அளித்த நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக