கோவையில் செய்தியாளர்களுடன் டெல்லி முதல்வர் சந்திப்பு!!

கோவையில் டெல்லி முதல்வர் ரேகா குப்தா கோயில் செய்தியாளர்களை  சந்தித்து பேசினார்

அப்பொழுது பேசிய அவர் : அனைத்து பெண்களும் இந்த தருணத்தில் முதல்வருக்கு எதிராக குரலை உயர்த்த வேண்டும்.

முதல்வர் ஸ்டாலின் பெண்களை அவமதிக்கிறார்!

திருச்சியில் 8000 கூப்பன் விவகாரத்தில் ஒரு பெண் திமுக குண்டர்களால் உயிரிழந்துள்ளார்.

இந்த அரசாங்கம் பாதுகாப்பற்ற அரசாங்கம் De limitation க்கு கருப்புக்கொடி போராட்டம் மேற்கொள்கின்றார்கள் அது பெண்களுக்கு சாதகமான ஒன்றுதான் இவர்கள் பெண்கள் முன்னேற வேண்டாம் என்று நினைக்கிறார்கள்

திமுகவினரின் உதயசூரியன் சின்னம் என்பது அஸ்தமனமாக கூடியது முதல்வர் பெண்களுக்கு எதிரானவர் அவர் Culprit என ஆவேசமாக பேசினார்.

கோவை செய்தியாளர் பட்டுராஜ்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!