'அந்த' திருடர் தவெக-வில் தான் உள்ளார்: சரத்குமார்!!
எந்த கொள்கையும், கோட்பாடும் இல்லாதவர் விஜய். 41 பேர் இறந்தபோது அவர்களது வீட்டிற்கு சென்று துக்கம் விசாரிக்காமல், தனது இடத்திற்கு வரவழைத்து துக்கம் விசாரித்த உலகில் ஒரே விஜய்தான். தலைவன் என்பவன் எந்த ஒரு சோதனை காலம் வந்தாலும் அருகில் இருந்து கவனித்து கொள்ள வேண்டும்.
ஜன நாயகன் படம் சட்டவிரோதமாக வெளியானதற்கு மத்திய அரசை குற்றம் சொல்கிறார்; அவருடன் இருக்கும் ஒரு திருடர்தான் அதனை வெளியிட்டிருக்கிறார். அனைத்திலும் அரசியல் காண வேண்டும் என்று பொய் பிரசாரம் செய்து வரும் தவெக, அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழக்க செய்ய வேண்டும்.
– சென்னையில் நடிகர் சரத்குமார் பேச்சு!
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக