விஜய் வேட்புமனுக்களால் கிளம்பிய சர்ச்சை!!
வேட்புமனுவில் சர்ச்சை தவெக தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் தாக்கல் செய்த வேட்புமனுவில் அவர் மீதான குற்ற வழக்குகளின் விபரத்தை தெரிவிக்காமல், திருச்சி கிழக்கு வேட்புமனுவில் 2 வழக்குகள் இருப்பதாக குறிப்பிட்டதால் சர்ச்சை. மார்ச் 30ம் தேதி பெரம்பூர் பரப்புரையின்போது ஒரு வழக்கும், 2025 ஆகஸ்டில் நடந்த மதுரை மாநாடு தொடர்பான ஒரு வழக்கும் இருப்பதாக 2வது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார் விஜய்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக