நெமிலியில் எஸ். ஜி. சி. பெருமாள் தலைமையில் தொகுதி மறு வரை நகலை எரித்து, கருப்புக் கொடி ஏந்தி நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்!!
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலியில் தொகுதி மறுவறைக்கு எதிராக பாசிச பாஜகவை எதிர்த்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க மாண்புமிகு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர்.R. காந்தி அவர்களின் வழிகாட்டுதலின்படி நெமிலி மத்திய ஒன்றிய திமுக சார்பில் நெமிலி மத்திய ஒன்றிய திமுக கழக செயலாளர்.S. G. C. பெருமாள் அவர்களின் தலைமையில் நெமிலி மத்திய ஒன்றிய அலுவலகத்திற்கு முன்பாக தொகுதி மறு வரை நகலை எரித்து, கருப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில்.மாவட்ட கவுன்சிலர்.P. சுந்தரம்மாள் பெருமாள், ஒன்றிய அவைத்தலைவர். பா. செ. நரசிம்மன், ஒன்றிய துணைச் செயலாளர்கள்.A. சீனிவாசன், வழக்கறிஞர்.M. தமின் அன்சாரி, G. K. S. சாவித்திரி சுந்தரவடிவேல் வழக்கறிஞர். ராஜேஷ், ஒன்றிய மாணவரணி துணை அமைப்பாளர். P. தனுஷ் பெருமாள், கிளைச் செயலாளர். எல்லப்பன், பார்த்திபன், டைமண்ட் பாபு, மஸ்தான், அகவளம் நரசிம்மன், V. சதீஷ், கவுன்சிலர் வெங்கடேசன் (CPM) மற்றும் திமுக கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.



கருத்துகள்
கருத்துரையிடுக