மதுரை : மல்லிப்பூவை கையில் சுற்றி வந்தது எதற்காக?: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்!!

மதுரையில் இன்று வாக்களிப்பதற்காக வந்த போது கையில் மல்லிப்பூ சரத்தை சுற்றியபடி வந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.

"எப்போதும் இப்படி வரமாட்டீர்களே.. எதனால் இந்த கெட்டப்'' என செய்தியாளர்கள் கேட்ட போது, 

"மதுரக்காரன்..'' என்று சொல்லி கையை உயர்த்தி காட்டினார் பி.டி.ஆர்

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!