தமிழக மக்கள் கட்சி வேட்பாளர்கள்!அரக்கோணம் நகரத்தில் அறிமுகம்!!
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் நகரில் தமிழக மக்கள் கட்சி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் கட்சி தலைவர். புலியேந்திரன் தலைமையில் பொதுச் செயலாளர். காட்டு ராஜா முன்னிலையில் கொள்கை பரப்பு செயலாளர். சசிகலா வரவேற்பில் நடைபெற்றது.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேல்முருகன் தலைமையில் கூட்டணி அமைத்து போட்டியிடும் இக்கட்சி வேட்பாளர்கள் சென்னை சோழிங்கநல்லூரில் டாக்டர். ராமகிருஷ்ணன் குடியாத்தம் தொகுதியில் டாக்டர். ராஜு அவர்களும் சீர்காழி மாநில பொறுப்பாளர். பெத்த பெருமாளும் கே. வி. குப்பத்தில் ராஜாவும் போட்டியிடுகின்றனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்
கருத்துரையிடுக