நீட் தேர்வு ஹால் டிக்கெட் நாளை வெளியீடு!!


மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நாளை ஹால் டிக்கெட் வெளியீடு. தமிழகத்தில் 2 லட்சம் மாணவர்கள் உட்பட நாடு முழுவதும் 28 லட்சம் பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் மே 3ஆம் தேதி நடைபெறவுள்ளது.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!