வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டப்பேரவை தனி தொகுதி வாக்கு பெட்டிகள்!!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டப்பேரவை தனி தொகுதி வாக்கு பெட்டிகள் அனைத்தும் வெள்ளிக்கிழமை. அதிகாலை வேலூர் தந்தை பெரியார் பொறியியல் கல்லூரியில் மத்திய துணை ராணுவ பாதுகாப்புடன் வைக்கப்பட்டது. இதில் தேர்தல் பார்வையாளர்மிர்தாரிக்.அலி.I A S.தொகுதி தேர்தல் பார்வையாளரும் வருவாய் கோட்டாட்சியருமான சுபலட்சுமி மற்றும். உதவி தேர்தல் அலுவலர் சந்தோஷ் வேட்பாளர்கள் முகவர்கள். ஜே கே என் பழனி மற்றும் வேட்பாளர்கள் பிரதாப் தபிதாள் ஆகியோர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.
குடியாத்தம் செய்தியாளர் கே.வி ராஜேந்திரன்

கருத்துகள்
கருத்துரையிடுக