சமத்துவ சிந்தனைகளை போற்றிய அமைச்சர். சி.வெ. கணேசன்!!

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பாலக்கரையில், பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் 135-வது பிறந்தநாளை முன்னிட்டு, மாண்புமிகு அமைச்சர். சி.வெ. கணேசன் அவர்கள் இன்று அண்ணல் அவர்களின் திருவுருவ சிலை மற்றும் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்வில் உள்ளூர் நிர்வாகிகள், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அண்ணல் அம்பேத்கரின் சமூக நீதி கொள்கைகளை நினைவுகூர்ந்தனர்.

சமத்துவம், சமூக நீதி, கல்வி முன்னேற்றம் ஆகியவற்றில் அம்பேத்கர் அவர்கள் செய்த பங்களிப்பை அமைச்சர் பாராட்டினார்.

 சமத்துவம் நிலைநிறுத்தும் பாதையில் அண்ணல் அம்பேத்கரின் சிந்தனைகள் என்றும் வழிகாட்டும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!