பூவை மூர்த்தி பிறந்த நாள் வேட்பாளர் ரவி அன்னதானம்!!


அரக்கோணம் பழைய பேருந்து நிலையத்தில் புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் அதன் நிறுவனத் தலைவர் பூவை மூர்த்தியாரின் 73 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது இந்த கொண்டாட்டத்திற்கு நகர செயலாளர் அருண்குமார் தலைமை தாங்கினார் மாவட்ட செயலாளர் செல்லா முன்னிலை வகித்தார் கூட்டத்தில் அதிமுக வேட்பாளர் ரவி எம்எல்ஏ கலந்து கொண்டு அன்னதானம் வழங்கினார் மேலும் தமிழக பகுஜன் சமாஜ் கட்சி மாநில பொறுப்பாளர் பிரவீன் மற்றும் புரட்சி பாரதம் கட்சி நிர்வாகிகள் மாவட்ட இளைஞரணி செயலாளர் எஸ்வந்த் மாவட்ட துணை செயலாளர் வழக்கறிஞர் ராஜ்குமார் நகர துணை செயலாளர் அஜித் நகலை இளைஞர் அணி செயலாளர் பிரவீன் மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் உமா நகர இளைஞரணி தலைவர் மதுசூதனன் உள்ளிட்டஅதிமுக நிர்வாகிகள் பலரும் திரளாக கலந்து கொண்டனர். 

அரக்கோணம் செய்தியாளர் ரவி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!