பொய்பாக்கம் கிராமத்தில் அதிமுக வேட்பாளர் பிரச்சாரம்!!
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சு.ரவி எம் எல் ஏ இவர் அரக்கோணம் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம பகுதிகளில் வாக்கு சேகரித்தார் அதன்படி முதலில் ஆத்தூர் கிராமத்திலும் தொடர்ந்து பொய் பாக்கம் கிராமப் பகுதிகளிலும் திறந்த வாகனத்தில் வாக்கு சேகரித்தார் அப்பொழுது அவர் பேசியபோது நான் இந்த தொகுதியின் உள்ளூர் வேட்பாளர் எனக்கு தொகுதியின் அனைத்து இடங்களும் தெள்ளத் தெளிவாக தெரியும் ஆனால் மற்ற வேட்பாளர்கள் எல்கேஜி வேட்பாளர்கள் அவர்களுக்கு அரக்கோணம் தொகுதி குறித்து எந்த தகவலும் தெரியாது ஆகவே இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என கேட்டுக் கொண்டார் பிரச்சாரத்தில் ஒன்றிய செயலாளர் பழனி அவைத்தலைவர் செல்வம் மாவட்ட துணை செயலாளர் மீனா ரகுபதி எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் பாலு கிளைச் செயலாளர் ஆறு என்கிற ஆறுமுகம் தண்டலம் அமுல்ராஜ் அம்மனூர் கே ஆர் சீனிவாசன் ஆகியோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர் ஐடிவிங் பாலு நேதாஜி வரதராஜ் சேகர் ரவி தணிகாசலம் விஸ்வநாதன் விநாயகம் மணிமேகலை அருணா அனிதா கௌரி முனுசாமி அருண்குமார் கிப்ஸ்டன் உள்ளிட்ட பிரச்சாரத்தில் திரளானவர்களும் பிரச்சாரத்தில் கலந்து கொண்டனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி

கருத்துகள்
கருத்துரையிடுக