கடலூரில் தவெக தலைவர். விஜயின் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சி ரத்து !!

கடலூர் மாவட்டம்,நாளை காலை கடலூர் வருகை தர இருந்த தவெக தலைவர். விஜயின் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சி தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாகவும்; மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும். என தகவல் வெளியாகியுள்ளது.

நாளை காலை போக்குவரத்துக்காக தங்களின் நேரங்களை மாற்றி அமைத்ததாக தகவல்!


நிலவன் நியூஸ் தினசரி நாளிதழ் ஆசிரியர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!