மதுரை அருள்மிகு மீனாட்சி_சுந்தரேஸ்வரர் திருக்கோயில்!!

 




சித்திரை_திருவிழா-2026- 24.04.2026 மாலை-சுவாமி,அம்பாள் தங்கரிஷபம்,வெள்ளி ரிஷப வாகனத்தில் திருவீதியுலா.சைவ சமய ஸ்தாபித லீலை

           எல்லாவுலகும் அளித்தரசாளும் இயல்புடை நீ

மல்லார் திணிபுயப் பாண்டிய

நாட்டினை மட்டுமணி

வில்லார் முடியணிந் தே அரசாளும் விதமென்கொலோ

கல்லார்க் கணு கருந்தேனே தென்கூடற் கயற்கண்ணியே-

கயற்கண்ணி மாலை

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!