சாதி, மதமற்றவர் என இயக்குநர் பார்த்திபனுக்கு சான்றிதழ் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!!


சாதி, மதமற்றவர் என சான்றிதழ் வழங்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் விசாரணைக்காக NO என்ற வடிவத்தில் கண்ணாடி அணிந்து வந்த இயக்குநர் பார்த்திபன். இவ்வழக்கில், அவருக்கு மேற்கண்ட சான்றிதழை ஒரு வாரத்தில் வழங்க சோழிங்கநல்லூர் வட்டாட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவு. 

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!