மதுரை மாவட்டம் காடுபட்டி கிராமத்தில் உள்ள பெண்ணின் இடம் ஆக்கிரமிப்பு!!


மதுரை மாவட்டம், காடுபட்டி கிராமத்தில்  சரண்யா என்பவர் பெரிய மருது என்ற நபரிடம் வாங்கிய இடத்தை சின்ன மருது என்ற நபர் ஆக்கிரமிப்பு செய்து வருகிறார். பாதிக்கப்பட்ட பெண்ணின் இடத்தை சட்டத்துக்கு விரோதமாக ஆக்கிரமித்த சின்ன மருது என்பவர் மீது புகார் கொடுத்து வழக்கு பதிவு செய்து கோர்ட்டில் அவர் இடத்தை மீட்டு தர உத்தரவிட்டது. ஆனால் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவலை பெண்ணை காவல் துறையினர் ஆனந்த ராஜ் ( DSP ) சந்திரன் சோழவந்தான் காவல் நிலையம் இன்ஜார்ஜ் மற்றும் விஜயலட்சுமி காவலர் ஆகியோர் கடந்த அலைக்கழித்து வருகிறார்கள் . 

பாதிக்கப்பட்ட இளம் பெண் கண்ணீருடன் பேட்டி!

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!