அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி அதிமுக கழக வேட்பாளர் தேர்தல் பிரச்சாரம் !!

அஇஅதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி கழக  வேட்பாளர்.A_லோகிராஜன் அவர்கள் வெற்றியின் சின்னமாம் இரட்டை இலைக்கு ஆதரவு அளிக்குமாறு ஆண்டிபட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட T.சுப்புலாபுரம் பகுதியில் உள்ள முக்கியஸ்தர்கள், கழக மூத்த நிர்வாகிகள்

அஇஅதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி கழக  வேட்பாளர் பிரச்சாரம்.

அஇஅதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி கழக  வேட்பாளர்.A_லோகிராஜன் அவர்கள் வெற்றியின் சின்னமாம் இரட்டை இலைக்கு ஆதரவு அளிக்குமாறு ஆண்டிபட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட T.சுப்புலாபுரம் பகுதியில் உள்ள முக்கியஸ்தர்கள், கழக மூத்த நிர்வாகிகள் மற்றும் அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் S. ரமேஷ் அவர்களுக்கும் மரியாதை நிமித்தமாக பொன்னாடை போர்த்தி கவுரவித்தார் மேலும் வியாபாரிகளை மரியாதை நிமித்தமாக சந்தித்து  பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.

 அம்மா அவர்களின் நல்லாட்சி மலர எடப்பாடி அவர்களின் மக்களாட்சி மலர, வாக்களிப்பீர் இரட்டை இலைக்கே.

 முற்றுப்புள்ளி வைப்போம் விடியா திமுக அரசிற்கு என வாக்கு சேகரித்தனர்.

ஆண்டிபட்டி செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!