தொகுதி மறுவரையறை மசோதா நகலை எரித்த உதயநிதி ஸ்டாலின்!
மதுரை : தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து மசோதா நகலை எரித்த துணை முதலமைச்சர். உதயநிதி ஸ்டாலின்.
தீ பரவட்டும்!
தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மதுரையில் மசோதா நகலை எரித்த துணை முதலமைச்சர். உதயநிதி ஸ்டாலின்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக