கருப்புக் கொடி ஏற்றினார்! முன்னாள் அமைச்சர்.செந்தில் பாலாஜி!!


தென் மாநிலங்களை வஞ்சிக்கும் தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதாக்களுக்கு எதிராக முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட திமுக செயலாளருமான செந்தில் பாலாஜி அவர்கள் கருப்புக் கொடி ஏற்றினார். இந்த நிகழ்வில் திமுக கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!