பரப்புரை ஓய்ந்தபின் நடைமுறைக்கு வந்த கட்டுப்பாடுகள் என்னென்ன!!



பரப்புரை ஓய்ந்தபின் நடைமுறைக்கு வந்த கட்டுப்பாடுகள் என்னென்ன?*

இன்று மாலை 6 முதல் ஏப்ரல் 23இல் வாக்குப்பதிவு முடியும் வரை கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும்.இன்று மாலை முதல் தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டம், ஊர்வலத்தை நடத்த, பங்கேற்கக் கூடாது தேர்தல் விளம்பரத்தை திரைப்படம், டிவி, ரேடியோ, சமூக ஊடகங்கள் மூலம் மக்களின் பார்வைக்கு வைக்கத் தடை வேறு தொகுதியில் இருந்து அழைத்து வரப்பட்ட கட்சி நிர்வாகிகள் வெளியேற வேண்டும்வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட நட்சத்திர பேச்சாளர்கள் உட்பட வாகன அனுமதிகள் செயலற்றதாகிவிடும்.வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வர வாகன ஏற்பாடு செய்ய வேட்பாளருக்கு அனுமதியில்லை

 தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்._

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!