தனது குடும்பத்தினரோடு சென்று வாக்கு பதிவு செலுத்திய எஸ். ஜி. சி.பெருமாள்!!
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த சயனபுரம் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் நெமிலி மத்திய ஒன்றிய திமுக கழக செயலாளர். எஸ். ஜி. சி. பெருமாள் அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் சென்று மக்களோடு மக்களாக வரிசையில் நின்று ஜனநாயக கடமை ஆற்றினார்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்
கருத்துரையிடுக