இயற்கை வளங்களை பாதுகாக்க கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம்!!



இயற்கை வளங்களையும், நதிகளையும் பாதுகாக்க குளோபல் நேச்சுரல் ரிசர்வ் சார்பில் விக்ரமாதித்தன் என்ற இளைஞர் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரியில் தொடங்கிய நடைபயணம் தற்போது மதுரைக்கு வந்து சேர்ந்தார். மதுரையில் உள்ள வைகை ஆற்றின் அழகை ரசிக்க வேண்டும் என்று நினைத்தார் தற்போது வைகை ஆற்றில் ஆகாயத்தாமரை படர்ந்து கிடப்பதை பார்த்து மிகவும் மன வேதனை அடைந்தார். வைகை ஆற்றில் உள்ள ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!