மதுரையில் மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்!!
மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று காலை 08.35 மணி முதல் 08.59 மணிக்குள் நடைபெறும் நிலையில் கோயில் வீதிகள் விழாக்கோலம் பூண்டுள்ளது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக