இது தான்டா திமுக.!!

12 ஆண்டுகளில் பிரதமர் மோடி அரசு கொண்டு வந்த அரசியலமைப்பு திருத்த மசோதா முதன்முறையாக தோல்வியடைந்துள்ளது

வடக்கு, தெற்கு என நமக்குள் பிளவு ஏற்படுத்தி சண்டையிட வைக்கலாம் என்று நினைத்தவர்களுக்கு சரியான சம்மட்டி அடி

பழைய திமுக என்றால் என்ன என கேட்ட அரைவேக்காடுகளுக்கு இதுதான்டா திமுக என நேற்று காட்டியிருக்கிறோம்

-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ பதிவு!

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!