குடியாத்தத்தில் சுட்டெரிக்கும் வெயிலில் அதிமுகவினர் சூறாவளி வாக்கு சேகரிப்பு !!
வேலூர் மாவட்டம், குடியாத்தம் தேசிய முற்போக்கு திராவிட கூட்டணி கட்சி அதிமுக வேட்பாளர். ஜி. பரிதா புருஷோத்தமன் . அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்குகள் கேட்டு நகர கழக செயலாளர். ஜே. கே. என். பழனி தலைமையில் இன்று காலை 7 மணி அளவில் 3.மற்றும் .10.வது வார்டு பகுதியில் தீவிர.வாக்குகள் சேகரித்தார்.
இதில் எடப்பாடி யார் அவர்களின் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துக் கூறி அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் 2000. அனைவருக்கும் அம்மா இல்லம் திட்டத்தின் மூலம் வீடுகள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆண்டுக்கு மூன்று சிலிண்டர்கள்.
இருசக்கர வாகனம் வாங்க 25 ஆயிரம் மானியத்துடன் மகளிர் காண இருசக்கர வாகன திட்டம் ஆகியவற்றை எடுத்துக் கூறியும் துண்டு பிரசுரம் வழங்கியும் வாக்குகள் சேகரித்தனர்.
இதில் 3. வது வட்ட செயலாளர்.V சேகர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பாஜக மாவட்ட நெசவாளர் அணி பாலாஜி நகர செயலாளர். மணி புதிய நீதி கட்சி நகர செயலாளர். ஹரி,10.. வார்டு கழக செயலாளர்.சிவகுமார். இ. பாபு ,தினகரன் வாழி கழகப் பொறுப்பாளர்கள். ஜெயவேலு,வீராசாமி மற்றும் கழக நிர்வாகிகளும் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டு வாக்குகள். சேகரித்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

கருத்துகள்
கருத்துரையிடுக