கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் மருதமலை அடிவாரப் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்!!


கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக போட்டியிடும் பி.ஆர்.ஜி.அருண்குமார் இன்று தொகுதிக்கு உட்பட்ட மருதமலை முருகன் கோவிலில் படிக்கட்டில் ஏறிச்சென்று சாமிதரிசனம் செய்துவிட்டு தனது பிரச்சாரம் செய்ய தொடங்கினார்.மருதமலை அடிவாரப் பகுதியில் உள்ள கடைகளில் நோட்டீஸ் கொடுத்து இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு செலுத்துமாறு கேடுக்கொண்டார். மேலும் அப்பகுதி மக்களின் குறைகளைக் கேட்டு ஆட்சிக்கு வந்தது நிறைவேற்றுவதாக உறுதியளித்தார்.

கோவை செய்தியாளர் பட்டுராஜ்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!