ஆண்டிபட்டி அருகே டி. சுப்புலாபுரம் பகுதியில் அதிமுகவினர் தேர்தல் பரப்புரை!!

தேனி மாவட்டம்,ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி, மாண்புமிகு எடப்பாடியார். அவர்களின் ஆசி பெற்ற வேட்பாளர். லோகிராஜன் அவர்களை ஆதரித்து ஆண்டிபட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட டி. சுப்புலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வெற்றி சின்னமாம் இரட்டை இலைக்கு  வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டபோது. 

வாக்களிப்பீர் இரட்டை இலைக்கு. நாளை நமதே! நாடும் நமதே!! என்ற முழக்கத்துடன் அதிமுகவினர் வாக்கு சேகரிப்பு ஈடுபட்டனர்.

ஆண்டிபட்டி செய்தியாளர் தனலட்சுமி.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!