மதுரை அருள்மிகு மீனாட்சி_சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சித்திரை திருவிழா!!

 



மதுரை அருள்மிகு மீனாட்சி_சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சித்திரை_திருவிழா-2026- 21.04.2026 மாலை-சுவாமி,அம்பாள் கயிலாயவாகனம்,காமதேனு வாகனத்தில் திருவீதியுலா! 

           வேஞ் சினமாதி மிகுத்தேவ சிதடரை மேவி நிதம் தாஞ் சிவபூசை செயாதே திரியெனைச் சார்ந்தருள்வாய் வாஞ்சிய மாதித் தலந்தோறுமேவிய வள்ளல் தனைக் காஞ்சியிற் பூசிக்குந் தென்கூடல் வாழுங் கயற்கண்ணியே    -கயற்கண்ணி மாலை

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!