எல்லாத்தையும் விட்டுட்டு வந்தாரா விஜய்?


எல்லாத்தையும் விட்டுட்டு வந்தாரா விஜய்?

வேட்புமனுவில் தவெக தலைவர் விஜய் தாக்கல் செய்துள்ள சொத்துக்களின் மதிப்பு!

▪️. பயணத்திற்கு தனி விமானம்

▪️. 24 மணி நேரமும் தன்னை பாதுகாக்க பவுன்சர்கள்

▪️. பனையூர் உட்பட 10 இடங்களில் பங்களாக்கள்

▪️. மனைவி சங்கீதா பெயரில் 3 கிலோ தங்க நகைகள், 135 காரட்வைர நகைகள்

▪️. அசையும் சொத்துக்கள் ரூ.404 கோடி

▪️. அசையா சொத்துக்கள் ரூ.115 கோடி

▪️ BMW, 1 LEXUS, 1 Toyota Vellfire கார்கள்

▪️.883 கிராம் தங்கம்

▪️. 2024-25 ரூ.184 கோடி வருமானம்

▪️. கையில் ரொக்கம் ரூ.2 லட்சம்

▪️ வங்கி கணக்கில் ரூ.320 கோடி இருப்பு


தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!