திமுக கூட்டணி விசிக வேட்பாளர் எழில் க்ரோலின் வேட்பு மனு தாக்கல்!!


ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சட்டமன்ற தொகுதியின் திமுக கூட்டணி விடுதலை சிறுத்தை கட்சியின் வேட்பாளராக வழக்கறிஞர் ஏழில் க்ரோலின் நியமிக்கப்பட்டி இருந்தார் இவர் அரக்கோணம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று கைத்தறி துணி நூல் அமைச்சர் காந்தியுடன் வந்திருந்து வேட்பு மனு தாக்கல் செய்தார் அப்போது விடுதலை சிறுத்தை கட்சி தொகுதி பொறுப்பாளர் வழக்கறிஞர் பார்வேந்தன் காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் நரேஷ் குமார்  உடனிருந்தனர் முன்னதாகமனு தாக்கல் செய்ய வந்திருந்த போது வாசலில் வேட்பாளரை திமுக கட்சியைச் சார்ந்த நகர அவை தலைவர் துரை சீனிவாசன் நெமிலி மத்திய ஒன்றிய செயலாளர் எஸ் ஜி சி பெருமாள் அரக்கோணம் மத்திய ஒன்றிய செயலாளர் பசுபதி அரக்கோணம் நகர துணை செயலாளர் அன்பு லாரன்ஸ் பூக்கடை அரி உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சியினர் வரவேற்பளித்தனர் இதனை அடுத்து வேட்பு மனு தாக்களுக்கு பின் வெளியேறிய வேட்பாளரை விடுதலை கட்சியின் மண்டல செயலாளர் வழக்கறிஞர் தமிழ்மாறன் மாவட்ட செயலாளர் சந்துரு ஒன்றிய துணை செயலாளர் அருண் பிரதர்ஸ் நெமிலி ஒன்றிய செயலாளர் நரேஷ் அரக்கோணம் ஒன்றிய செயலாளர் பாக்யராஜ் உள்ளிட்ட பலர் வரவேற்றனர். 

அரக்கோணம் செய்தியாளர் ரவி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!