நெமிலி அருகே நாகவேடு கிராமத்தில் பானை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த மாவட்ட கவுன்சிலர். சுந்தராம்பாள் பெருமாள்!!
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் சட்டமன்ற தொகுதியில் விசிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர். எழில் கரோலின் அவர்களை ஆதரித்து பானை சின்னத்திற்கு வாக்கு கேட்டு ராணிப்பேட்டை மாவட்ட கவுன்சிலர். சுந்தராம்பாள் பெருமாள் அவர்கள் மகளிர் அணி நிர்வாகிகளுடன் நெமிலி அடுத்து நாகவேடு கிராமத்தில் வீடு வீடாக சென்று தேர்தல் பரப்புரை செய்தார்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.


கருத்துகள்
கருத்துரையிடுக