தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பின் பறிமுதல் செய்யப்பட்டவை!!

     ரூ.727 கோடி பறிமுதல்!

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு இதுவரை ரூ.727 கோடி மதிப்பிலான பணம், தங்கம் மற்றும் வெள்ளி உள்ளிட்டவை பறிமுதல்.

இதில் ரூ.381 கோடி மதிப்பிலான பொருட்கள் உரிய ஆவணங்கள் அளித்ததன் அடிப்படையில் திருப்பி அளிக்கப்பட்டுள்ளன.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!