இராணிப்பேட்டை நகராட்சி காரை அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் வாக்குப்பதிவு செலுத்திய மாவட்ட ஆட்சியர் சந்திரகலா ஐ.ஏ.எஸ்!!
இராணிப்பேட்டை மாவட்டம், இராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர். ஜெ யு சந்திரகலா இஆப அவர்கள் 23.4.2026 இன்று தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026 இராணிப்பேட்டை நகராட்சி காரை அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் தன்னுடைய வாக்கினை பதிவு செய்து ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்கள்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.


கருத்துகள்
கருத்துரையிடுக