நமது தேசம் கட்சி தலைவர் லட்சுமிபதி அரக்கோணத்தில் போட்டி!!


ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட ஆளுங்கட்சி எதிர்க்கட்சி கூட்டணி வேட்பாளர்கள் மனு தாக்கல்  முடித்தனர் இந்நிலையில் கடைசி தினமான இன்று வாழ்வுரிமைக் கட்சி சார்பில் நமது தேசம் கட்சி தலைவர் வழக்கறிஞர். லட்சும்பதி மனு தாக்கல் செய்தார்.  அப்போது  மாநில அமைப்பு செயலாளர் விடுதலை ரமேஷ் மாநில பொதுச் செயலாளர். வெங்கடேசன் என்கிற தூயவன் தினேஷ் ஏகாம்பரம் ஆகியோர் உடனிருந்தனர். முன்னதாக வேட்பாளர் வழக்கறிஞர் லட்சுமிபதி மனு தாக்கல் செய்ய வந்த போது திருவலங்காடு ஒன்றிய செயலாளர் தேவா எஸ் சுமன் ஏரவி வழக்கறிஞர் கௌதம் செல்வம் மண்டல செயலாளர் சீனிவாசலு தயாளன் வரவேற்றனர். ராதா டேவிட் மகளிர் அணி அமைப்பாளர் ரேவதி ஆவடி சம்பூரணம் தினேஷ் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் சேகர்  மாநில வழக்கறிஞர் கபிரிவு கௌதம் உள்ளிட்ட திரளானவர்கள் மனு தாக்குதலில் கலந்து கொண்டனர். 

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!