குடியாத்தம்: மதசார்பற்ற. முற்போக்கு கூட்டணி வேட்பாளர். பிரதாப் அவர்களை வெற்றி பெறச் செய்ய இந்திய குடியரசு கட்சி மாநில தலைவரும் முன்னாள் சபாநாயகர்ருமான செ.கு. தமிழரசன் பேட்டி !!
வேலூர் மாவட்டம், மதச்சார்பற்ற. முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று இன்று காலை குடியாத்தத்தில் உள்ள தனியார் விடுதியில் இந்திய குடியரசு கட்சி மாநில தலைவரும் முன்னாள் சபாநாயகர்மான.செ.கு. தமிழரசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
உடன். மாவட்ட பொருளாளர். கௌரிசங்கர் துணைத் தலைவர். ரமேஷ் குமார் மண்டல . செயலாளர்.இரா.சி. தலித் குமார் மாவட்ட துணை செயலாளர். தாஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி ராஜேந்திரன்.

கருத்துகள்
கருத்துரையிடுக