சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தீவிரம்!!

தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் நிலையில் மாநிலம் முழுவதும் 75,000க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைப்பு.

EVM இயந்திரங்களை வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லும் இறுதிக்கட்ட பணிகள் தீவிரம்.

நாளை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!