மதுரை : பேனாவின் முள் நுனியை உடைத்த நீதிபதி!!

சாத்தாங்குளம் வழக்கு ஆய்வாளர் ஸ்ரீதர், உள்ளிட்ட 9 பேருக்கும் சாகும்வரை தூக்கிலிட தண்டனை விதித்து நீதிபதி முத்துக்குமரன் அதிரடி உத்தரவு.

9 பேருக்கும் தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்ட பின்னர் பேனாவின் முள் நுனியை உடைத்தார் மதுரை உயர்நீதிமன்றம் நீதிபதி முத்துக்குமரன்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!